Karthikeyan R
Monday, January 4, 2010
நட்பும் பேனாவும்
அன்று :
பயணங்கள் குறைவு தான்
ஆயினும் - ரயில் சிநேகிதர்களும்
பேனா நண்பர்களும் கிடைத்தனர்!!!
இன்று :
பயணம் தான் வாழ்க்கை என்றானபின்
நண்பனாவது
பேனாவாவது??
இரண்டையும் தூர எறிந்தாயிற்று!!
வறட்சி
சிறிதளவே நீரோட்டமுள்ள ஆற்றில்
மின்னுகின்றன சூரியத்துளிகள்
அவற்றின்
தாகத்தினாலோ என்னவோ
ஆறுகள் வற்றி போகின்றன??!!
Home
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(2)
▼
January
(2)
நட்பும் பேனாவும்
வறட்சி
About Me
Karthikeyan R
View my complete profile